ரஞ்சன் அருண்பிரசாத் முகமது நபி தொடர்பில் பேஸ்புக் ஊடாக தவறான கருத்தை பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, செளதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை விடுதலை செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. செளதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் சிவராசா அனோஜன் சிவராசா அனோஜனின் விடுதலைக்கான ராஜதந்திர ரீதியிலான
Read More


