சமூக வலைத்தளங்களில் போஸ்ட் போட்ட விவகாரத்தில் சவுதி அரேபியாவில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என இலங்கை எதிர்க்கட்சி எம்பி மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவை சேர்ந்த பலரும் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக செல்வது பல
Read More


