மனிதர்களின் ஒரு ‘பலவீனமே’ உண்மையான ஆபத்தாக இருக்குமா? செயற்கை நுண்ணறிவுத் திறன்கள் மிக வேகமாக வளர்ந்து வருவதுதான் முக்கிய கவலையாக உள்ளது 1984-ஆம் ஆண்டு, ஆங்கிலத் திரைப்படமான ‘தி டெர்மினேட்டர்’ வெளியானது. அந்தத் திரைப்படத்தில், கணினி மூலம் இயங்கும் பாதுகாப்பு வலைப்பின்னல் ஒன்று தன்னை பற்றி உணருகிறது. மனிதர்களைத் தனது இருப்புக்கு அச்சுறுத்தலாக அது கருதத் தொடங்குகிறது. இதையடுத்து மனித
Read More


