-அம்ரா- மத நிந்தனை செய்த குற்றச்சாட்டில் சவுதி அரேபியாவில் அனோஜன் என்ற தமிழ் சகோதரர் மரண தண்டணைக்கு ஆளாகி இருப்பதாகச் சொல்லப்படுகின்ற விவகாரம் நமக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த விடயத்தில் தண்டணைக்கு இலக்காகி இருக்கின்ற அனோஜனை விடுதலை செய்வதற்காக நாட்டில் வாழ்கிக்னற முஸ்லிம் சமூகத்தின் சார்பில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தான் முன்னெடுத்து வருவதாக சில மணி
Read More


