டிரம்ப்பிற்கு வேற வழியே இல்லை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு ஈரான் 7 நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக அந்நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தெரிவித்துள்ளார். ஈரானின் நிலைப்பாடு தெளிவாகவும், எந்தவித குழப்பமும் இல்லாமலும் அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்கா ஈரான் இடையேயான போர் கடந்த பல மாதங்களாகவே தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி தாக்குதல்
Read More


