நஜீப் நன்றி: 20.09.2026 ஞாயிறு தினக்குரல் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாம் சில வாரங்களுக்கு முன்னர் அலாவுத்தீன் என்ற ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு சாரா ஜெஸ்மின் இந்தியாவுக்குத் தப்பிப்போக உதவிய கதையையும் சொல்லி இருந்தோம். இதே அலாவுதீன் தான் மன்னார் பிரதேசத்தில் கோட்டாவின் ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைகளுக்குப் பொறுப்பாக இருந்தவர். அத்துடன் இவரது மகளின் கணவர் இன்சாப். (இப்ராஹிம் மகன்)
Read More


