நஜீப் நன்றி: 20.09.2026 ஞாயிறு தினக்குரல் நாளை துவங்குகின்ற வாரம் பல முக்கியமான சம்பவங்கள் நாட்டில் நடக்கவுள்ளது. 22வது யாப்புத் திருத்தத்தை நிறைவேற்றி அரசு நீதிபதிகளின் வயதை நீடிக்கும் வேலையைப் பார்க்க இருக்கின்றது. இந்த வாரம் நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் முன்வைக்க இருக்கின்றார். என்பிபி.யும் மொட்டும் பேரணிகளை நடாத்திக் கொண்டு வருகின்றன. சஜித்தும் ஏதாவது செய்து தனது பக்கம்
Read More


