மேற்கு கரையில் உள்ள ஹெப்ரான் நகரின் நிர்வாகம் தொடர்பாக 1997-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ‘ஹெப்ரான் ஒப்பந்தத்தின்’ முக்கிய பகுதிகளை இஸ்ரேல் ரத்து செய்துள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் அறிவித்துள்ளார். இந்த அதிரடி முடிவின் மூலம், இனி பாலஸ்தீனம் தனி நாடாக உருவாவது சாத்தியமில்லை என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர். பாலஸ்தீனத்தை உடைக்க வேண்டும் என்பதுதான் இஸ்ரேலின் கனவு. அதை
Read More


