-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreசௌதி அரேபியாவில் பாலியல் துன்புறுத்தல் குற்றவாளி ஒருவரின் பெயரை பொதுவெளியில் குறிப்பிட்டு அவமானப்படுத்துமாறு முதன்முறையாக ஒரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு பெண்ணை ஆபாசமான வார்த்தைகளைப்
அரசாங்கத்தை விட்டு எவரும் வெளியேறலாம். அதேபோல் வெளியில் இருந்து எவரும் அரசாங்கத்துடன் இணையலாம். அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, சமகால
இலங்கை போலீஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, இந்தி மொழி பாடத்திட்டமொன்றை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினம் (10) அனுஷ்டிக்கப்பட்ட இந்தி மொழி தினத்தை முன்னிட்டு,
ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்தனர்; நான்கு பேர் காயமடைந்தனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில்
இம்மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றவுள்ள உரை தொடர்பில் இரண்டு நாள் பாராளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ராஜபக்ஷ தனது கொள்கை அறிக்கையை வெளியிட்டு புதிய பாராளுமன்ற
மறு அறிவித்தல் வரையிலும் ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதன்படி மாலை 5.30க்கும் இரவு 9.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் மின்வெட்டு
இதய நோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர் முதன்முறையாக ஒருவர் உலகிலேயே மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். மூன்று நாட்களுக்குப் பிறகு நோயாளி நல்ல நிலையில் இருப்பதாக
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 5வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். 60 மில்லியன் ரூபா நிதி மோசடி வழக்குகளில்
சிறி லங்கா எரிபொருள் பெட்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் அடுத்த 10 நாள்களுக்குத் தேவையான எரிபொருள் இருக்கின்றது. எனினும், பற்றாக்குறையாக இருக்கும் தொகையை அமைச்சரவை வழங்கமென நம்புகிறேன் என்று எரிசக்தி அமைச்சர்
உலகிலேயே அதிகளவில் தடுப்பூசி செலுத்தியிருத்தல், பரவலாகவும் மலிவான விலையிலும் பரிசோதனை செய்தல் ஆகியவற்றால், மாறிவரும் கொரோனா திரிபுகளுக்கு மத்தியில், பெருந்தொற்று விளைவுகளை தாங்கும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளது.