அரபுக் கல்லூரிகளுக்கு ஆப்பு

(ஏ.ஆர்.ஏ.பரீல்) நாட்­டி­லுள்ள அரபுக் கல்­லூ­ரி­களின் எண்­ணிக்­கையை 50க்கும் 75க்கும் இடையில் மட்­டுப்­ப­டுத்­தும்­படி அரசாங்கம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது. தற்­போது நாட்டில் 317 அர­புக்­கல்­லூ­ரிகள் திணைக்­க­ளத்தில் பதிவு

பாக். இன்று பிரம்மாண்ட பேரணி !! இம்ரான் கான்: தலைவிதி நாளை!!!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், அவர் சார்ந்த தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த 50

சவுதி எண்ணெய் கிடங்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இந்த

பாக்.இம்ரானுக்கு மூன்று நாள் நிம்மதி!!

இஸ்லாமாபாத்-பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல், பார்லிமென்ட், 28ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. பெரும்பான்மைநம் அண்டை நாடான பாகிஸ்தான்

CWC அதிரடி IN OR OUT!

இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அவசரமாகக் கூடவுள்ளதென தகவல்கள் கசிந்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில்

ஆசிரியை மாணவனுக்கு திருமண வற்புறுத்தல்!

இலங்கையின் பல பகுதிகளில் சில குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. அதன்படி நாட்டின் பல இடங்களில் தொடர்ச்சியாக துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகி கொண்டு தான் இருக்கின்றன. நான்கு வருடங்களாக பாடசாலை

கருத்தடை டாக்டர் சாபிக்கு சம்பளம்!

-நஜீப்- சிங்களத் தமிழ் புத்தாண்டுகள் துவக்கத்தில் நமது நாட்டில் பேரினக் கடும் போக்காளர்கள் கருத்தடைக் கொத்து, கருத்தடை உள்ளாடைகள், முஸ்லிம் வர்த்த நிலையப் பகிஸ்கரிப்புப் பற்றிக் கோஷங்களை எழுப்புவது வழக்கம்.

 அமைச்சர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு உலங்குவானூர்தி அல்லது விமானங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி உலங்குவானூர்தி

அழைப்பு விடுக்கும் அணுரா!

–நஜீப்– கடந்த புதன், நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பது பற்றிய சர்வ கட்சிக் கூட்டம் நடந்திருக்கின்றது. ஆனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தான் நாடு இந்தப் பேரழிவைச் சந்திக்க

பசில் பகிரங்கப்படுத்ததை அம்பலப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்!

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் மறைக்கப்பட்ட விடயம் தற்போது பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.மாநாட்டில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ஷவிடம் காண்பிக்குமாறு

1 534 535 536 537 538 612