-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி 23.11.2025 ஞாயிறு தினக்குரல் 1.அரச இயந்திரத்தை அச்சுறுத்தி போதை வியாபாரிகளும் பாதாள உலகத்தாரும் காரியம் சாதிக்க முனைகின்றனர்.-ஜனாதிபதி! 2.பல்கலைக்கழகம் ஒன்று செய்த ஆய்வில் சகல மாகாணசபைகளையும் என்பிபி.
நஜீப் நன்றி 23.11.2025 ஞாயிறு தினக்குரல் முன்னாள் ஜனாதிபதி ரணிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தும் இணைந்தால் அதில் ரணிலுக்கு எந்தப்பதவியும் இருக்கக் கூடாது. அவர் போசகராக இருந்து கொள்ள வேண்டும்.
அணு ஆயுதங்களால் கூட ஒன்னும் செய்ய முடியாது. உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் செயற்கை தீவு ஒன்றை சீனா உருவாக்க திட்டமிட்டுள்ளது. அணு ஆயுதங்கள் வெடிப்பை கூட சமாளிக்கும்


