விராட் கோலியைக் காணவில்லை!!

போன் ஸ்விட்ச் ஆஃப் தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட இந்திய அணி வீரர்கள் அனைவரும் டிசம்பர் 12 ( நேற்றுக்குள்) மும்பையில் உள்ள தனியார் ஓட்டலின் பயோ பபுளுக்குள் நுழைய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து

2 இலங்கையர்கள் அமெரிக்கா நுழைய தடை!

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இரண்டு இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி ஃப்ளிங்கனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்

குழந்தைகளை பிரிக்க இன்று அறுவை சிகிச்சை

வங்க தேசத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை தனித்தனியாக பிரித்தெடுக்க 10 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை இன்று மேற்கொள்ளப்படுகிறது. நம் அண்டை நாடான வங்க தேசத்தின் டாக்கா

ஆம் ஆத்மி: பஞ்சாப்பில் ஆட்சி!

  பஞ்சாப்பில் சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்பு உள்ளதாக ஏபிபி சி வோட்டர் தெரிவித்துள்ளது. இங்கு ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கணிப்பில்

தப்லீக் ஜமாஅத்திற்கு சவூதி தடை!

தப்லீக் ஜமாஅத் அமைப்புக்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது. தப்லீக்  அமைப்பானது சமூகத்துக்கு ஆபத்தானது , பயங்கரவாதத்தின் நுழைவாயில் எனவும் சவூதி அரேபியா விமர்சித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

வாராந்த அரசியல் 12.12.21

நஜீப் ஞானத்தை நம்பும் ஏமாளிகள்! கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஞானசார தேரர் தப்போவன ரத்தன தேரருக்கு தொலைபேசியல் தொடர்பு கொண்டு தூசன வார்த்தையில் பேசி அந்தத் தேரரை அச்சுறுத்தி

ஐபிஎல்: 2 புதிய அணிகளும் நீக்கப்படுகிறதா?

ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள 2 புதிய அணிகளும் பங்கேற்று விளையாடுமா என்பதிலேயே தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் அகமதாபாத் மற்றும் லக்னோ என

ஆப்கானில் அவலம்: 4 மாசத்தில் மரணத்தின் விளிம்பில் 2.28 கோடி பேர்.

  ஆப்கானிஸ்தானில் நிலவும் உணவு தட்டுப்பாடு காரணமாக அங்கு 10 லட்சம் குழந்தைகள் இந்த குளிர்காலம் முடியும் முன் பலியாகும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து

அமைச்சரவைக்கு  2 VIP க்கள்

நாளை (13) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டு கையிருப்பு விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் மத்திய

அசாஞ்சேவை நாடு கடத்த அனுமதி?

பிரிட்டன் மேல் முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அடுத்து, ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ஜூலியன் அசாஞ்சே,

1 542 543 544 545 546 553