-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreடிரம்பே சொல்லிட்டாராம் குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள் அமெரிக்காவும் ஈரானும் இடையே எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் நாட்டின் முழு உரிமைக்கு நிரந்தரமாக ஒப்படைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரான்


