பிரதமரை பதவி நீக்கம் செய்த நீதிமன்றம்.. தாய்லாந்தில் பரபரப்பு!

சமீபத்தில் கம்போடியாவுக்கும், தாய்லாந்துக்கும் இடையில் சண்டை நடந்திருந்தது. இதனையடுத்து தற்போது தாய்லாந்து பிரதமர் பேட்டோங்டார்ன் ஷினவத்ரா நிரந்தரமாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த உத்தரவை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.

1 11 12 13 14 15 414