நாளை வரும் தேர்தல் முடிவு!

நஜீப்

நன்றி: 03.05.2026 ஞாயிறு தினக்குரல்

A-40%

B-32%

C-20%

D-06%

E-02%

இன்னும் சில மணி நேரங்களில் தமிழக தேர்தல் பெறுபேருகள் வந்து கொண்டிருக்கும். தேர்தல் முடிவுகள் பற்றி அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது சுருதியை மாற்றி வாசிப்பதை நாம் பார்க்கின்றோம்.

விஜே போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் கூட தோல்வி என்ற அதே ஆட்கள் இன்று விஜே எதிர்க்கட்சிக்கு வந்தால் கூட தமிழகத்துக்கு அழிவுதான் என்று புதுக்கதை விடுகின்றார்கள்.

ஆனால் விஜே அனைத்துத் தொகுதிகளிலும் செல்வாக்கு செலுத்துவார். கனிசமான வாக்குகள் எடுப்பார் என்று நாம் தொடர்ந்து சொல்லி வருவதை வாசகர்கள் அறிவார்கள்.

இங்கு தேர்தல் நடந்த போதுகூட தமிழக மூத்த ஆய்வாளர்கள் அனுர வெற்றி பெறமாட்டார் என்று சொல்ல இது அவர்களில் அறியாமை என நாம் விமர்சித்திருந்ததும் நமது வாசகர்கள் தெரிந்ததே.

விஜே அரசியலில் நமக்கும் உடன்பாடு கிடையாது. ஆனால் யதார்த்தத்தை வாசகர்களுக்குச் சொல்ல வேண்டும்.

Previous Story

අප්පච්චි පිහියකුත් අරගෙන එළියට බහිද්දිම මං ඇහුවා-බිරිඳ සහ දියණිය සාක්ෂි දෙයි,

Next Story

මුස්ලිම් වෙළෙන්දන්ට යට වූ සිවුරුකාරයින්ගේ කුඩු ජාවාරම...