நஜீப்
நன்றி: 21.06.2026 ஞாயிறு தினக்குரல்
1.கேப் வெர்டே என ஒரு நாடு உலகில் இருப்பதை காட்சிப்படுத்தியவர்தான் 40 வயது கோல் கீப்பர் வோசின்ஹாவ. மகனின் ஆட்டங்களைப் பார்க்க தாய்க்கும் அதிரடி விசா.!
2.இஜாஸ் மற்றும் ரிசாட் ஈஸ்டர் விசாரணைகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்க, அதனை பார்த்த தனித்துவங்களும் கிளிப்பிள்ளை வேலையை துவங்கி இருக்கின்றன.!
3.இந்த அரசாங்கத்தை வாக்களித்து அதிகாரத்தில் கொண்டு வந்து நிறுத்திய குடிமக்கள் தலைகளில் இடிவிழ வேண்டும் கடவுளிடம் விமல் வீரவன்ச பிராத்தனை.!
4.சட்டத்தரணி அலி சப்ரியும் ஊடகவியலாளர் பசீரும் நீதிமன்ற வளவில் நேருக்கு நேர் சந்திக்க சப்ரி, இஜாஸ் விவகாரத்தில் தன்னை அச்சுருத்தியதாக பசீர் முறைப்பாடு.!
5.நம்ப முடியாத தகவல்: இராணுவத்துக்குள் சலே மீட்புக்கு ‘The Omega Room’ கதை காட்டுத் தீயாகும். ஆனால் இது பற்றி இராணுவம் மௌனம் காப்பதாகவும் சந்தேகம்.!
6.அமெரிக்க-ஈரான் உடன்படிக்கைகள் பிழைப்புக்காக கயிற்றில் நடனமாடுகின்ற ஒரு தொழில் போலதான் ட்ரம்புக்கு. இடையே கயிற்றுக்கு இஸ்ரேலால் ஆபத்துமிருக்கிறது.!
7.சஜித் அணிக்குள் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முரண்பாடன டசன் கணக்கான கருத்துக்கள். தலைவருக்குக் கூட தெரியதாம் தனது நிலைப்பாடு என்ன என்பது.!




