நஜீப்
நன்றி 21.12.2025 ஞாயிறு தினக்குரல்
நடந்து முடிந்த பேரழிவு புனர் நிர்மனப்பணிகள் தொடர்பாக என்னதான் எதிரணி விமர்சனங்கள் இருந்தாலும் அனுர அரசின் செயல்பாடுகள் தொடர்பில் நல்ல நம்பிக்கை எதிர்பார்ப்பு இருந்து வருகின்றன. இதில் கம்பளை சஜித் அணியின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஒரு முக்கிய நகரம்.
அங்கு வெள்ளம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அதனை மீட்டெடுக்கின்ற பணியில் ஒரு முன்மாதிரியைக் காட்டி இருக்க வேண்டிய சஜித்தின் நகர சபை நிருவாகம் இன்று தனது பணிகளை முன்னெடுப்தில் திக்கு முக்கடி வருகின்றது.
இதனால் நகர மக்கள் மத்தியில் அது கடுமையான விமர்சனத்துக்கும் ஆளாகி வருகின்றது. முழு நாட்டுக்கு இந்த நகரை மீட்nடுக்கின்ற ஒரு முன்மாதிரியான வேலைத்திட்டத்தை சஜித் அணி அங்கு காட்டி இருக்க வேண்டும்.
ஆனால் பரவலாக கம்பளை ஐமச. நரசபை மேசமான விமர்சனத்தை எதிர் நோக்கி வருவதை அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





