நஜீப்
நன்றி 25.10.2026 ஞாயிறு தினக்குரல்
சவுதி சட்டங்கள்தான் இஸ்லாமிய சட்டம் என்று உலகம் கருதுகின்ற அளவுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.! வங்காளதேச ஆணும் பெண்ணும் தலை துண்டிக்கப்பட்ட சம நாட்களில் அணோஜன் தலை தப்பி இருக்கின்றது.
அதே நேரம் துருக்கிய தூதுவராலயத்தில் நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையாளர் கசோக்கியை துண்டு துண்டாக வெட்டிக்கடத்தியதும் இதே சவுதி அரசுதான்.
அதே போன்று சிறுமி என்றும்பார்க்காது ரிசானா நபீக் தலையைத் துண்டித்ததும் சவுதிதான். சவுதி அரேபியாவில் கொலை தண்டனை விதிக்கப்பட்ட அணோஜனை இலங்கை இராஜதந்திர நகர்வுகள் மீட்டெடுத்திருப்பதும் ஒரு அதிரடி நிகழ்வுதான்.
இதில் அரசு பங்களிப்பு மற்றும் சவுதி இலங்கைத் தூதுவர் அஜ்வாத் மற்றும் முன்னாள் நீதிபதி லபார் சட்டத்தரணி உபுல் குமரப்பெரும மற்றும் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா செயல்பாடுகள் பாராட்டத்தக்கது.
மொழிபெயர்ப்பாளர் தவறால்தான் மரண தண்டனை என்ற வாதம் ஜெயித்ததால் அணோ தலை தப்பியது.





