மத்திய கிழக்கில் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள போர் சூழலில், புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானில், இஸ்ரேல் விமானப்படை மேற்கொண்ட வான் தாக்குதலில், ஈரானின் முக்கிய அரசியல் மற்றும் ராணுவ தலைவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது சர்வதேச அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட தகவலின்படி, ஈரானின் முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட அலி லாரிஜானி தாக்குதலில் கொல்லப்பட்டதாக
Read More


