அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போருக்கு பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் வர்த்தக கப்பல்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே தான் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்களை தாக்க ஈரான் பயன்படுத்தி வந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணை தளங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்கி உள்ளது. சுமார் 2,200 கிலோ எடை கொண்ட சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி தாக்குதல்
Read More


