நஜீப் பின் கபூர் இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு விசேட செய்தியாளர்கள் சந்திப்பில் உதய கம்மன்பில பல அதிரடியான தகவல்களை வெளியிட்டிருக்கின்றார். இவர்கள்தான் தற்போது தடுப்புக்காவலில் இருக்கின்ற துவான் சுரேஸ் சாலேயையும் விடுவித்துக் கொள்வதற்கு முயன்று கொண்டு வருகின்றனர். தான் நடாத்திய இந்தச் சந்திப்பில் இன்னும் 300 மனித குண்டுகள் நாட்டில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டு வருகின்றனர் என்றும் அவர் அடித்துச்
Read More


