மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் உலகின் முக்கிய கடல் வர்த்தக பாதையான ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் முக்கிய விளக்கத்தை வழங்கியுள்ளது. உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருப்பதாகவும், ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு மட்டும் அந்த பாதையில் செல்ல அனுமதி வழங்கப்படாது என்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ்
Read More


