நஜீப் நன்றி 26.10.2025 ஞாயிறு தினக்குரல் சஜித் ரணில் இணைவில் ஐதேக.வில் இன்று முக்கிய பதவிகளில் இருக்கின்ற இரண்டாம் மட்டத் தலைவர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றார்கள். அதே போன்று கட்சி ஆதரவாலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில ஆயிரம் பேருக்கும் அதில் நல்ல விருப்பம் இருக்கின்றது. ஆனால் இந்தளவு ஆர்வம் சஜித் தரப்பில் இல்லை. அங்கு இருக்கின்ற சில ரணில் விசுவாசிகள்தான்
Read More


