நஜீப் நன்றி 26.10.2025 ஞாயிறு தினக்குரல் தனக்குப் பாதாள உலகத்தாரால் குறிப்பாக மிதிகம ருவனால் கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது. அதனால் பாதுகாப்பு வேண்டும் என பொலிஸ் மா அதிபரிடம் கேட்டிருந்தார். ஆனால் கிடைத்திருக்கவில்லை. கொலை செய்யப்பட்ட தவிசாளர் இந்த முறை சஜித் அணியில் போட்டியிட்டு வெலிகம-மிதிகம வட்டாரத்தில் 1943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவர் ஒரு பதிவு செய்யப்பட்ட குற்றவாளி.
Read More


