நஜீப் நன்றி: 22.03.2026 ஞாயிறு தினக்குரல் நமது அரசியல்வாதிகளின் முகமூடிக்கு இது நல்லதொரு சான்று. தேர்தலுக்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டிடமிருந்து ஒரு மில்லியன் டொலர்களைக் கேட்ட பதிவுகள் (1987 ஆகஸ்ட் 6 மற்றும் 14 திகதிகள்) தற்போது கசிந்திருக்கின்றது. இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சிலிருந்து பதிவுகள் நீக்கப்படும் போதுதான் இது அம்பலமாகியுள்ளது. ஸ்ரீ மா அம்மையார்
Read More


