நஜீப் நன்றி: 22.03.2026 ஞாயிறு தினக்குரல் 1.இந்த கொடிய போருக்கு மத்தியில் இங்கு அரசியல் கூட்டணி பற்றி பேசுகின்ற எதிரணியினருக்கு பைத்தியம்.-முன்னாள் ஜனாதிபதி மைத்திரி.! 2.தனது திருமணத்துக்கு மின் இணைப்பு பெற்று அதனை செலுத்தாத கட்டணம் 20 இலட்சம் ரூபாவுக்கான வழக்கு மொட்டு நாமலுக்கு ஜூலை 01ம் திகதி! 3.உலக இயக்கத்தில் பெற்றோலியத்தின் பங்களிப்பு 85 சதவீதமாகவும் ஏனைய சக்திவளம் 15
Read More


