இரானுக்கு எச்சரிக்கை இரானியர்கள் தங்கள் பாரசீக புத்தாண்டான நவ்ரூஸைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இரவு நேரத்தில் ஜெருசலேமிலும் இரானிய தலைநகர் தெஹ்ரானிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இரான் எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் “தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மற்றொருபுறம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத்,
Read More


