மூன்று இளம் அரசியல்வாதிகள் தேர்தலில் OUT

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சில முக்கிய முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடப் போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி  அமைச்சர் காஞ்சன விஜேசேகர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்

வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம்   

அதிக வற் வரி மற்றும் வருமான வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக் குழுவினரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

டொலரின் வீழ்ச்சி: பொருட்களின் விலைகள் 

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி

இஸ்ரேலில் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 பேர் பலி

இஸ்ரேலில் ரயில் நிலையத்தில் இன்று (அக்.,01) பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாயினர். 11 காயமடைந்ததாக கூறப்படுகிறது. லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து இஸ்ரேல் வான்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல்: 30 பேர் பலி

 இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் டெல் அவிவ் நகரில் 30 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அந்நாட்டு மக்கள், குண்டு துளைக்காத முகாம்களுக்குள்

இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல

  இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளதாகவும் அது கூறுகிறது. இஸ்ரேலை

எம்முடன் கூட்டணியா! ரணிலை விரட்டி விட்டு வரவும்-சஜித்

SJB விதித்துள்ள நிபந்தனை பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமது கட்சியுடன் கூட்டணியமைக்க வேண்டுமென்றால், அதற்கு நிபந்தனையாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும்

மதுபானச்சாலை சிபாரிசுக் கடிதம் வழங்கினேன் – விக்னேஸ்வரன்

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானச்சாலைக்கு தானே சிபாரிசுக் கடிதம் வழங்கியதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அரசினால் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானச்சாலை உரிமம் வழங்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி அநுர – சிறீதரனுக்கு இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்றையதினம் (01) இந்த சந்திப்பு

தமிழ் தலைவர்களுடன் இந்தியா முக்கிய கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான இன்றைய சந்திப்பு நிறைவடைந்துள்ளது.எனினும், அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவல்கள் வெளியிடப்படவில்லை. கூட்டம் நிறைவடைந்தவுடன் தமிழ்  அரசியல்