-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More“கல்வி பற்றி ஜனாதிபதி ஆற்றிய உரை ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாகக் கேட்டுப்பார்க்க வேண்டிய யதார்த்தமான கருத்துக்கள். இது வரை நமது எந்தத் தலைவர்களாவது இப்படியாக மக்களை விளிப்பூட்டி இருக்கின்றார்களா சிந்தித்துப்


