சிறையில் வன்முறை: 25 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்த 120-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்க்கொழும்பு மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

1 11 12 13 14 15 683