இனி ஒருபோதும் பாலஸ்தீனம் தனி நாடாக உருவாகாது! -இஸ்ரேல்

 மேற்கு கரையில் உள்ள ஹெப்ரான் நகரின் நிர்வாகம் தொடர்பாக 1997-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ‘ஹெப்ரான் ஒப்பந்தத்தின்’ முக்கிய பகுதிகளை இஸ்ரேல் ரத்து செய்துள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் அறிவித்துள்ளார்.

1 31 32 33 34 35 683