துசித ஹல்லொலுவ அதிரடி கைது

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார. கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்யுமாறு நேற்றைய தினம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

கடிதத்துக்கு தொழில் வேண்டும்!

நஜீப் நன்றி: 17.08.2025 ஞாயிறு தினக்குரல் தனது பூட்டன் பாட்டன் அப்பன் தான் தனது குழந்தைகள் அரசியல் எதிர்காலம் பற்றி நாமல் பேசியது கடந்தவாரம் வைரலானது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபார்சுகளுக்குத்

2026 மார்ச்சுக்கு முன்னர் தேர்தல்!

நஜீப் நன்றி: 17.08.2025 ஞாயிறு தினக்குரல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான இறுதி முடிவை நாடாளுமன்றம் தான் தீர்மானிக்க வேண்டியுள்ளது. அமுலில் இருந்த விகிதாசாரத் தேர்தல் முறை சிறுபான்மைக் கட்சிகளுக்கு

புதினின் மலத்தை சேகரிக்க சூட்கேஸ்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 15ம் தேதி அலாஸ்காவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். இந்த சந்திப்புக்கான சுற்றுப்பயணத்தின்போது விளாடிமிர் புதினின் பாதுகாவலர்கள் Poop Suitcase-யை கையுடன்

சீனாவில் ரோபோ குழந்தைகள்

எல்லாத் தொழிநுட்பங்களிலும் எல்லை கடந்து பயணிக்கும் சீனா, இப்போது ரோபோ குழந்தைகளையும் பெற்றெடுக்கப் போகின்றதாம். இந்த முயறச்சிகளை அது 2017லே துவங்கி விட்டதாம். ஐயோ கடவுளே!

வாய்ப்பே கிடையாது -முஜீபுர்!

-நஜீப்- நன்றி: 17.08.2025 ஞாயிறு தினக்குரல் ஆதாரமில்லாத செய்திகளை சந்தைப்படுத்தி மூக்குடைவது பற்றி சிலருக்கு சூடு சொரனையே கிடையாது. பிரதமர் ஹரிணி-அமைச்சர் வசந்த சமரசிங்ஹ முரண்படான கருத்துக்களால் அரசு சேறுபூசிக்

இன்று கடையடைப்பு! யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை..

வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றையதினம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பகுதிகள் வழமைப் போல இயங்க ஆரம்பித்துள்ளன. வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு

1 291 292 293 294 295 686