பாக்: மெகா ஹிட் ஆன ‘தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்’ படத்திற்கு இந்தியாவில் தடை

மிகப்பெரிய அளவில் ஹிட்டான பாக்கிஸ்தானிய திரைப்படம் ஒன்றை திரையிடுவதற்கு இந்திய அதிகாரிகள் அனுமதி மறுத்ததையடுத்து அதன் வெளியீடு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிபிசிக்கு தெரிய வந்துள்ளது. கடந்த 1979ஆம் ஆண்டு

ஆளும் கட்சி: போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள்  சிலர் அதிருப்தியில்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சிலர் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சியில் சந்தர்ப்பம் கிடைக்காதவர்களே இவ்வாறு அதிருப்தி அடைந்துள்ளனர்.

NPP யில் டசன் கணக்கான முஸ்லிம் வேட்பாளர்கள்

வருகின்ற 2024 பொதுத் தேர்தலில் டசன் கணக்கான முஸ்லிம் வேட்பாளர்களை NPP. களத்தில் இறக்குகின்றது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கணிசமான முஸ்லிம்கள் இந்த முறை என்பிபி. வேட்பாளர் அனுர

சிரிதரனை மிஞ்சும் சுமந்திரன்!

சிரிதரனை மிஞ்சும் சுமந்திரன்! -நஜீப்- (நன்றி: 06.10.2024 ஞாயிறு தினக்குரல்) தமிழரசுக் கட்சியின் தலைவர் சிரிதரன் என்ற சொல்லப்பட்டாலும் அந்தக் கட்சியில் இருக்கின்ற சுமந்திரன் மற்றும் மாவை போன்றவர்கள் அவரை

ஹிஸ்புல்லா தான் டார்கெட்..

இரக்கம் காட்டாத இஸ்ரேல்! தரைமட்டமான கட்டிடங்கள்! கலங்க வைக்கும் உயிர் பலி ! காசாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹிஸ்புல்லாவை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் மூர்க்கமான தாக்குதல் நடத்தி வருகிறது.

விமான சேவைகள் முற்றிலும் ரத்து

இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் இருப்பதால் ஈரான், லெபனான் நாடுகள் இன்று (அக்.,07) இரவு விமான சேவைகளை முற்றிலும் ரத்து செய்துள்ளன. மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்

வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்! இலாபம் ஈட்டும் பொது நிறுவனமான திரிபோஷ நிறுவனத்தினை கலைக்கவோ அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைக்கவோ வேண்டாம் என சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது

வேண்டாம்..ஹிஸ்புல்லாவிடம் மோதினால் நாம் தோற்போம்! இஸ்ரேலை எச்சரித்த “மொசாத்” மாஸ்டர்மைண்ட்!

லெபனான் நாட்டில் தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலோ.. ஹிஸ்புல்லா அமைப்பை இதற்கு மேல் தாக்கினாலோ.. இஸ்ரேல் நாடு அந்த போரில் தோல்வி அடைந்துவிடும் என்று முன்னாள் இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு அமைச்சரான

முன்னாள் அமைச்சரின் மைத்துனரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் கண்டுபிடிப்பு

மேல் மாகாண முன்னாள் அமைச்சர் ஒருவரின் மைத்துனரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ஏழு கோடி ரூபா பெறுமதியான போலி இலக்கத் தகடு கொண்ட சொகுசு வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லுணுகல பிரதேசத்தில்

WAR:மறக்க முடியாத அக்.,7; பொதுமக்களை குறிவைக்கும் ஹமாஸ்; இஸ்ரேலில் அடுத்தடுத்து தாக்குதல்

இஸ்ரேலில் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்ற சம்பவம் நடந்து, ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பினரும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த