செய்தி டீல்: எச்சரிக்கை தேவை! July 18, 2022July 18, 2022 –நஜீப்– வருகின்ற சில நாட்களும் கடந்து போன நாட்களைப் போல மிகவும் கொதி நிலையாகத்தான் அமைய இடமிருக்கின்றது. இஞ்சி கொடுத்து மிளகு வாங்கிய கதை என்று வரலாற்றில் ஒரு நிகழ்வு வருகின்றது. கோட்டா ஓடிவிட்டார். ஆனால் இலங்கை அரசியல் நெருக்கடிகள் தீரவில்லை. புதிய பிரதமர், ஜனாதிபதி என்றெல்லாம் தெரிவுகள் இருக்கின்றன. விரைவில் பொதுத் தேர்தலுக்கும் அறிகுறி. குறிப்பாக தலைவர்கள் கடந்த காலங்களைப் போன்று தமது உறுப்பினர்களை விற்று காசு சம்பாதிக்கவும் முனையக் கூடும். எனவே தலைவர்கள் விடயத்திலும் உறுப்பினர்கள் விடயத்திலும் மிகுந்த எச்சரிக்கை தேவை என்று நாம் சொல்லி வைக்க விரும்புகின்றோம். மறுபக்கத்தில் இப்படியான ஈனத்தன அரசியலை இதற்கு மேலும் முன்னெடுத்துக் கொண்டு போய் மாட்டிக் கொண்டால் மக்கள் தண்டணைகளும் கடுமையாக இருக்கும் என்பதனை அண்மையச் சம்பவங்களில் இருந்து இந்த டீல்காரர்கள் பாடம் படித்திருக்க வேண்டும். சமாளிப்புக்காக இல்லை, துரோகம் பண்ணியவர்களுக்கு நாம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத்தான் இருக்கின்றோம் என்று இனிக் கதை விடவும் முடியாது என்பதனையும் சொல்லி வைக்க விரும்புகின்றோம். நன்றி:17.07.2022 ஞாயிறு தினக்குரல் Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in May 10, 2026May 10, 2026 හර්ෂ ද සිල්වා ආණ්ඩුවට | මුදල් ඇමතිකම දීමේ සූදානමක් May 10, 2026May 10, 2026 ශමින්ද්ර රාජපක්ෂ අතුරුදන්.බිරිද හා දරුවත් නෑ.කපිල චන්ද්රසේනගේ මරණයෙන් සියල්ල වෙනස්වේ. May 10, 2026May 10, 2026 Khamzat Chimaev vs Kamaru Usman May 10, 2026 රුසියන් ජනපති පුටින් යුද උණුසුම මැද මොස්කව් රතු චතුරශ්රයේදී විජයග්රහණයේ දිනය සමරයි May 10, 2026 කපිල චන්ද්රසේන ගැන,අරවින්ද සිල්වා CCDයට කියයි, කපිලගේ බිරිඳ සැඟවුණේ කොහෙද? May 10, 2026May 10, 2026 முதலமைச்சராக முதல் நாள் – 5 விஷயங்கள்! Previous Story புதிய ஜனாதிபதி தேர்தல் Next Story புரட்சிக்கு எதிரான சதிகள் !
May 10, 2026May 10, 2026 ශමින්ද්ර රාජපක්ෂ අතුරුදන්.බිරිද හා දරුවත් නෑ.කපිල චන්ද්රසේනගේ මරණයෙන් සියල්ල වෙනස්වේ.