GTC NEWS

அன்பின் சகோதர சகோதரிகளே
அஸ்ஸலாமு அலைக்கும்

ஏற்கெனவே சகோ.முஸ்தபா பதிவிட்டிருந்த நிகழச்சி நிரல் தொடர்பாக எந்தத் திருத்தங்களோ மாற்றுக் கருத்துக்களோ முன்வைக்கப்படாத நிலையில் அந்த நிகழ்ச்சி நிரலை நாம் உத்தியோகபூர்வமான நிகழ்ச்சி நிரலாக ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்ப அமர்வுகள் முன்னெடுக்கப்படும் என்பதனை அறிய தருகின்றோம்.
மிக்க நன்றி
17.10.2026

GTC.AT/1982-1983

GTC
காத்தான்குடி ஒன்றுகூடல் 18.10.2026

அமர்வு-1

1.10 முதல் 12 மணி வரை வரவு பதிவு (2மணி நேரம்)
2.12.30. லுஹர் தொழுகை (15 நிமிடங்கள்)
3.12.50.பாதிஹா சூறா (உத்தியோகபூர்வ அமர்வு துவக்கம்)
4.12.55. தலைமை உரை (15 நிமிடம்)
5.01.10. நினைவுகூரல்-பிரார்த்தனை (5 நிமிடம்)
6.01.15. தன்னைப்பற்றி சிறிய அறிமுகம் (தலா இரு நிமிடம் 2×30=60 1மணி.நேரம்)
7.02.15. மதிய உணவு

அமர்வு-2

1. 03.20. அஸர் தொழுகை (10 நிமிடம்)
2.03.30.கலந்துரையாடல்-கருத்துக்கள், ஆலோசனைகள்-  ஆக்கங்கள்(1 மணி 15 நிமிடம்;)
3. 04.45. தீர்மானங்கள்- தேனீர் (20 நிமிடம்)
4.05.05. தனிப்பட்ட சந்திப்புக்கள் கலந்துரையாடல்கள் (ஒரு மணித்தியாலம்)
5.06.00.முதல் நாள் அமர்வு நிறைவு. தங்குமிடங்களுக்கு செல்லுதல்.

கலாசாலை சந்திப்பு 19.10.2026

1.இரண்டாம் நாள் நிகழ்வு கலாசாலை பயணம். அதிபருடனான சந்திப்பு. காத்தான்குடியில் தங்கி இருப்போரும் ஏனையோரும் தங்கள் ஏற்பாடுகளுக்கு அமைய காலாசாலையில் காலை சரியாக மீண்டும் 9.30 மணிக்கு ஒன்று கூடல். அதிபருடனான சந்திப்பும் இதர நிகழ்வுகளும். (1.மணி 30 நிமிடங்கள் வரை)

2.11.30 மணிக்கு தமது இருப்பிடங்கள் நோக்கிப் பயணித்தல்.

குறிப்பு:19.10.2026 காலை சரியாக 7.00 மணிக்கு காத்தான்குடி அப்துல்லாஹ் ஹோட்டலில் இருந்து அட்டாளைச்சேனைக்கு பயணிப்பதற்காக பிரயாண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கட்டணம் 300.00ரூபா.

Previous Story

GTC 1982-1983 NEWS

Next Story

தேரர்களின் மெகா கூட்டணி!