GTC 1982-1983 NEWS

காத்தான்குடியில் நாளை (18.10.2026)  அப்துல்லாஹ் ஹோட்டலில் நடைபெற இருக்கும் அட்டாளைச்சேனை ஆசிரியர் கல்லூரியில் 1982-1983ம் ஆண்டுகளில் கல்வி பயின்ற பயிலுனர் ஆசிரியர்களின் ஒன்று கூடலில் கலந்து கொள்வதற்காக ஏற்கொனவே பலர் தமது பிரயாணத்தை துவங்கி இருப்பதாக ஏற்பாட்டாளர் திருகோணமலை எம்.பி.எம். முஸ்தபா தெரிவிக்கின்றார்.

அத்துடன் அடுத்த நாள் 19.10.2026ல் அட்டாளைச்சேனை ஆசிரியகாலசாலை அதிபருடனான ஒரு சந்திப்பும் நடைபெற இருப்பதையும் முஸ்தபா ஞாபகப்படுத்துகின்றார்.

Previous Story

சிறுபான்மை சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

Next Story

GTC NEWS