கதருகின்ற ஞானத்தார்.!

நஜீப்    

நன்றி: 04.10.2026 ஞாயிறு தினக்குரல் 

ராஜபக்ஸாக்கள் அதிகாரத்தில் இருந்த நாட்களில் பெரும் சண்டியராகவும் பௌத்த மக்களின் பெரிய போதகராகவும் பரிவாரங்களுடன் வலம் வந்தவர்தான் ஞானசாரதேரர்.

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் நாட்டில் இயங்கி வந்த சஹ்ரான்-தௌஹீத் அமைப்புக்கும் இந்த ஞானசார அணிக்கும் அரச உளவுத்துறை ஊடாக சம்பளம் கூட வழங்கப்பட்டிருந்தன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்கவே ஒரு முறை கூறி இருந்தார்.

ஞானசாரத் தேரருக்கு மைத்திரியால் வழங்கப்பட்ட மன்னிப்பு செல்லுபடியாகாது என்பதால் மனிதன் மீண்டும் உள்ளே போக வேண்டிய நிலை. இதனால் ஜனாதிபதியிடம் சொல்லி என்னை காப்பாற்றுங்கள்.

தனக்குத் திருந்தி வாழ ஒரு வாய்ப்பை பெற்றுத் தருமாறும் சண்டியர் கதறிவருகின்றார்.

ஞானத்தை கண்ட இடத்தில் பிடிக்கவும் கட்டளை. அதே நேரம் அவர் மீது இன்னும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அனுர தப்பாக கருத்தரித்த ஒரு ஜீவன்தாய் கருவைக் களைத்திருக்க வேண்டும் என்றும் ஞானம் சொல்லி இருந்தது.

Previous Story

விமான சம்பவம் ! துணை விமானி.. மர்மம்!

Next Story

අධිකරණය මගහරිමින් සිටි ඥානසාර තීනියාවල කැලේකදී අත්අඩංගුවට