நஜீப்
நன்றி:02.08.2026 ஞாயிறு தினக்குரல்
கோடாவுக்கு டசன் கணக்கான குற்றச்சாட்டுக்கள் (கொலை கொள்ளை) இராணுவ அதிகாரியாக இருந்த கோடா போர் உச்சம் தொட்டிருந்த நேரத்தில் இராணுவத்திலிருந்து 1991ல் விலகி-தப்பி ஓடி இருக்கின்றார்.?
தனது மனைவி அயோமா வற்புறுத்தலால் இப்படிச் செய்ததாகவும் பதிவுகள்.2012ல் கோடா பாதுகாப்புச் செயலாளர். பிரட்ரிகா ஜான்ஸ் சன்டே லீடர்ஆசிரியர்.
சுவிடனில் இருந்து மனைவிக்காக ஒரு நாயை எயர் லங்காவில்கொண்டு வந்தது தொடர்பாக பிரட்ரிகா கோடாவிடம் கேள்வி எழுப்ப நீ மலம் தின்னும் நாய்.
என்னைப்பற்றி முடியுமானால் ஒரு வார்த்தை எழுது பார்ப்போம்.நான் உன்னை என்ன செய்கின்றேன் பார்.! உன்னை மக்கள் அடித்துக் கொல்வார்கள்.நான் உன்னை சிறையில் அடைப்பேன்.
இங்கு எழுத முடியாத தூசனத்தில் கோடா பேசி இருக்கின்றார்.கதை வைரலாகின்றது.இந்த மோதலை பிரட்ரிகா துணிவுடன் எழுதியும் இருந்தார். –தகவல் பாதிமா சுமையா.





