குரல் தரும் குறுஞ்செய்திகள்

நஜீப்

நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல்

1.வரும் 2029 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக மொட்டு நாமலை பிரகடனப்படுத்த  கபீர் தமது வேட்பாளர் சஜித் என்கின்றார்.!

2.சிரிதரன் தொடர்பில் சுமந்திரன் அறிவிப்பால் கட்சியில் விமர்சனங்கள் துவங்கி இருக்கின்றன. அடுத்த செயற்குழுவில் நடப்பதை பார்ப்போம்.!

3.அபிவிருத்தி அதிகாரிகள் ஆசிரிய நியமனங்கள் வழங்குமாறு நடாத்திய உண்ணாவிரோதப் போராட்டத்தை ஜனாதிபதி தீர்த்திருக்கின்றார்.

4.சிரந்தி ராஜபக்ஸ சிரிலிய வங்கிக் கணக்குக்காக சமர்ப்பித்த 222222222வீ ஆள் அடையாள அட்டைபடி அவர் வயது 103. சிரந்தி ஒரு ஆண்.?

5.எனது வாழ்நாளில் இப்படி ஒரு அரசு பதவிக்கு வரும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. கள்வர்கள் தண்டிக்க வேண்டும். வாசுதேவ.!

6.ஜேவிபி செயலாளர் (கோட்பாதர்) டில்வின் இந்திய விஜயம் உள்நாட்டிலும் இந்தியாவிலும் மிகுந்த அவதானத்தை ஏற்படுத்தியுள்ளது.!

7.போதை மற்றும் பாதாள உலகத்தாருக்கும் பெரும் சவாலாக இருந்த ரோஹன ஓலுகலவுக்கு சுகயீனம். அவசர சிகிச்சைப்பிரிவில்  சந்தேகங்கள்.!

Previous Story

USA VS IRAN நண்பர்கள் To எதிரிகள்.. !

Next Story

அடித்து ஆடும் ஈரான்?