குரல் தரும் குறுஞ்செய்திகள்

நஜீப்

நன்றி  28.12.2025 ஞாயிறு தினக்குரல்

1.மாகாணசபை தேர்தல் உடன் வேண்டும்.! மாகாணசபை வேண்டாம்! இரண்டையும் இந்தியாவுக்கு வலியுறுத்துவது தமிழ் தலைவர்களே!

2.புரியாணி கொடுத்து உள்ளாட்சி சபைகளை பாதுகாக்க முடியாது. இப்படி கூறுகின்றார் ஐமசக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.!

3.சஜித் அணி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசரி கணக்குப்படி பெப்ரவாரி இரண்டாம் திகதி அரசு கவிழ்கின்றதாம்.!

4.ஜனவரியில் இருந்து இந்த அரசை வீட்டுக்கு அனுப்பி வைக்கின்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்.-ரணில் அறிவிப்பு!

5.இந்திய டிட்வா புனரமைப்பு பணிகளுக்கு 13910 கோடி ரூபா உதவி வழங்கியுள்ளது. சிறு வட்டிக்கு 10809. மானியம் 3088கோடி.!

6.இந்த முறை வானிலை தகவல்களை துல்லியமாக மக்களுக்கு கொடுக்க முடியவில்லை. அமெரிக்கா அந்நாட்டு மக்களிடம் ஆதங்கம்.!

7.உள்ளாட்சி வரவு செலவு தோல்விகளால் மேயர்-தவிசாளர் பதவிகள் பறிபோகாது. சபைகளில் ஆளும் எதிரணி என்பதும் கிடையாது.!

Previous Story

தனுஷ்கோடியின் இறுதி அடையாளமும் அழிக்கப்பட்டு...

Next Story

Hyderabad: நிஜாம்...!