குரல் தரும் குறுஞ்செய்திகள்!

நஜீப்

நன்றி 21.12.2025 ஞாயிறு தினக்குரல்

1.அகுரண பிரதேசசபை கனரக இயந்திரத்தை மீட்புப்பணிக்கு கேட்க பழுதடைந்துள்ளதாக தவிசாளர் பி.செயலாளரை ஏமாற்றினாராம்!

2.ராஜாக்களின் கொள்ளைகளை அண்மையில் பட்டியலிட்டுத் தொங்கவிட்டார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக!

3.தயாசிரிக்கு மீசையும் வேண்டும் கஞ்சும் வேண்டும். அப்படி அரசியல் பண்ண முடியாது-சு.கட்சி புதிய அமைப்பாளர்-சாமர சமம்பத்.!

4.வெள்ளம் மண்சரிவு பாதிப்பு சுனாமியை விட ஏழு மட்ங்கு அதிகமாம். இது யூ.எஸ். டொலரில் ஏழு மில்லியன்கள் வரையாம்.!

5.சுதந்திரக் கட்சியில் பதிவியேற்றால் அன்றிலிருந்து தயாசிரியின் நாடாளுமன்ற உறுப்புரிமை பதவிக்கு ஐமச. இதுநில் நியமனம்!

6.அடுத்த எமது ஜனாதிபதி வேட்பாளரும் ஐமச. தலைவர் சஜித் பிரேமதாச தான் அறிவிக்கின்றார் சுஜீசவ சேனசிங்ஹ!

7.இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஜப்பான் எழுந்து நின்றது போல நாமும் எழுந்து நிற்போம்.-சமந்த வித்யாரத்ன.!

Previous Story

ලංකා ඉතිහාසේ ලොකුම දුෂණය හම්බන්තොට වරායේ ගනුදෙනුව නීතිඥ අචලා අල්ලස් එකට අරන් එයි

Next Story

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி