செல்வாக்கான முஸ்லிம் அரசியல் தலைமைகள் பற்றிய ஒரு ஆய்வு 2024

மு.கா:ஹக்கீமை விட ஹிஸ்புல்லாஹ் முன்னணியில்
தனித்துவத்    தலைவர்களில்   ரிசாட்   மீது    நம்பிக்கை
தனித்துவத்    தலைமைகளை   நிராகரிக்கின்ற  சமூகம்
செல்வாக்கு   மிக்க  முஸ்லிம்   அரசியல்வாதி  முஜிபூர்

முஸ்லிம் அரசியல் செயல்பாடுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு பற்றிய தகவல்கள் இவை. சமூக ரீதியில் சிந்திக்கின்ற போது தனித்துவ அரசியலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் சிறந்த தலைவர் யாராக இருக்க முடியும் என்ற கேள்விகளுக்கு:-

Former Governor Hizbullah blames Zahran for 2015 election loss | Daily FT

76 சதவீதம் ஹிஸ்புல்லாஹ்வின் பெயரைத் தான் சுட்டிக் காட்டி இருந்தனர்.
19 சதவீதம் ஹக்கீமையும்
05 சதவீதமானவர்கள் இதர நாமங்களையும் சொல்லி இருந்தனர்.

அஸ்ரஃபுக்குப் பின் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் தனித்துவ அரசியல் கட்சிகளின் மீதுள்ள நம்பிக்கை பற்றிய கேள்விக்கு 94 சதவீதமானவர்கள் தேவையற்றது என்று கருத்துச் சொல்லி இருந்தார்கள்.

பொதுவாகப் பார்க்கின்ற போது இன்றுள்ள முஸ்லிம் தனித்துவத் தலைவர்களில் யார் மீது நம்பிக்கை வைக்கலாம் என்ற கேள்விக்கு:-

Rishad Bathiudeen (@rishadbathiudeenofficial) • Instagram photos and videos

ரிசாட் பதியுதீன் மீது 46 சதவீதமானவர்களும்
ஹிஸ்புல்லாஹ் 23 சதவீதம்
ஹக்கீம் 14 சதவீதம்
இதர 04 சதவீதம்
13 சதவீதம் கருத்து சொல்ல மறுத்து விட்டார்கள்.

பேரினக் கட்சிகளில் நாடாளுமன்ற செயல்பாடுகளும் சிறந்த ஆளுமையுமுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ற கேள்விக்கு:-

Gazette issued naming Mujibur Rahman as SJB MP - DailyNews

முஜீபுர் ரஹ்மான் 71 %

மரிக்கார் 21%

கபீர் ஹசிம் 04%

இம்டியஸ் 02%

இதர 02.%

குறிப்பு: இந்த ஆய்வை மேற்கொண்ட தரப்பு. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் கலந்து கொண்டவர்கள் என்பவைகள் பற்றிய செய்திகளும் மேலும் பல விரிவான தகவல்களும் விரைவில் தரப்படும்.
நன்றி கார்டியன் நியூஸ் 31.07.2024

Previous Story

பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்கப் பட்டியல்

Next Story

இஸ்ரேல் vs இரான்:  மிகப்பெரிய போர்?