திடீரென மரணமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் இடத்துக்கு அவரது மகன்; ஜீவன் தொண்டமானை வேட்பாளராக நியமனம் செய்யுமாறு கொடுக்கப்பட்ட வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் சட்டத்தரணியான அவர் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு கவர்ச்சியான ஒரு தலைமைத்துவத்தைக் கொடுக்க முடியும். என்றாலும் சிரேஸ்ட தலைவர்கள் அவரை சிலகாலம் நெறிப்படுத்த வேண்டி இருக்கும்.
அவர் பக்குவப்படும் வரை கட்சியை தற்போதய நிலையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து வழிநடத்தப்படுவது பொருத்தமாக இருக்கும். என்பது சில அரசியல் ஆய்வாளர்கள் கருத்தாக இருக்கின்றது.






**mitolyn reviews**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.