முஸ்லிம் சமூகத்தில் மட்டும்தான் சிறுவயதுத் திருமணங்கள் நடக்கின்றன என்ற ஒரு கருத்து நாட்டில் இருந்து வருகின்றது. இது முற்றிலும் தவறானது. பொதுவாக அனைத்து சமூகங்களிலும் இது நடக்கின்றன.
இது பற்றி அரசின் உத்தியோகபூர்வமான ஒரு அறிக்கையை நாம் இங்கு தருகின்றோம். இது கடைசியாக மேற்கொள்ளப்பட்ட குடிசனப் புள்ளி விபரத்திலிருந்து பெறப்பட்ட தகவல்.
2012 ல் 15 வயதுக்குக்
கீழ்ப்பட்ட திருமணங்கள்
மொத்தம்: 3204
சிங்களவர்: 2200
தமிழர்: 511
முஸ்லிம்கள்: 471
ஏனையோர்: 22
15-19 வயதுக்குமிடைப்பட்ட
திருமணங்கள் எண்ணிக்கை
மொத்தம்: 87633
சிங்களவர்;: 62630
தமிழர்: 12642
முஸ்லிம்கள்;: 11916
ஏனையோர்: 445






Mình thường tìm hiểu review trước khi tham gia và hiện tại thấy 66b nguyễn sỹ sách p15 tân bình là lựa chọn khá đáng tham khảo. TONY05-22