27வது வக்ப் சபை உறுப்பினர்கள் நியமனம்

-யூசுப் என் யூனுஸ்-

அரசாங்கம் நேற்று (28.04.2026) தனது 27 வது வக்ப் சபை நிருவாகிகளை நியமனம் செய்தது.

இதற்கான நியமனக் கடிதங்களை கலாச்சார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தனது அமைச்சில் நடந்த வைபவத்தில் வைத்து உறுப்பினர்களுக்கு (7) கையளித்திருந்தார்.

இந்த நியமனங்கள் 24.04.2026ம் திகதி முதல் மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இடமிருந்து வலமாக

1.M.A.M.அரூஸ்- பேருவளை

2.கலாநிதி-சட்டத்தரணி செய்னுல் மசூதீன்.-அகுரண

3.அஷ்-ஷைக் M.S.M.இஹ்ஸான் (ரஷாதி)  -மாத்தரை

4.பணிப்பாளர் M.S.M. நவாஸ்

5.பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

6. மர்ஷட் பாரி (தலைவர்) -கொழும்பு

7.A.M.J.M.ஜவ்பர்-வர்த்தகர் -கொழும்பு

8.M.I..அமினுடீன் (ஓய்வுபெற்ற குடிவரவு குடி அகழ்வு அதிகாரி) -அக்கரைப்பத்து

9.என்ஜினியர் M.Y.A.ரிபாக் அஹமட்- காலி

 

Previous Story

පැලවත්තෙන් පඩි ගෙවන විපක්ෂ නායක