செய்தி நீரும் வராது-வாசு January 18, 2022 மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால் அம்பத்தலே நீரேற்று நிலையத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அப்படியென்றால் தொடர்ச்சியான நீர் விநியோகம் தடைப்பட வாய்ப்பு இருப்பதாக வும் அவர் தெரிவித்தார். தற்போதுள்ள நிலையில் நுகர்வோரைப் பாதிக்காத வகையில் நீர் வழங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in August 1, 2026August 1, 2026 சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு MLA உடன் சென்றால் இதுதான் நடக்கும் August 1, 2026August 1, 2026 சத்தமே இல்லாமல் சீனா செய்த காரியம்! August 1, 2026August 1, 2026 கடலில் நீந்தி ஸ்பெயினுக்குள் நுழையும் பல ஆயிரக்கணக்கான மக்கள்! August 1, 2026August 1, 2026 රැදෙවියකු මියයෑමට පෙර- හත්දෙනෙකු රෝහල්ගත කිරීමට පෙර අප කළ අදහස් දැක්වීම August 1, 2026August 1, 2026 மீண்டும் வன்முறை கூட்டணி! August 1, 2026 என்ன பண்றேன் பார்-கோடா! Previous Story TNP தலைவர்களின் கடிதம் இந்தியத் தூதுவரிடம் Next Story பெட்ரோல் வாங்க இலங்கைக்கு இந்தியா 500 மி.டொலர் கடன்