தேர்தல்:ஏஐ பார்த்த கணிப்பு!

நஜீப்

நன்றி: 26.04.2026 ஞாயிறு தினக்குரல் 

Booth-level machinery set to decide Tiruchy poll battle as parties ramp up  ground game

பரபரப்பாக தமிழக வாக்களிப்பு முடிந்து விட்டது. மே 4ம் திகதி வாக்கு எண்ணிக்கை. பலர் கருத்துக் கணிப்பு சொல்லி இருக்கின்றார்கள்.

Record voting turnout in Bengal and TN. #BengalPolls2026 #SIR

நாமும் 40, 33, 20, 05, 02 என்ற சதவீதத்தில்தான் மக்கள் விருப்பு. என்று ஒரு விதியை சொல்லி இருக்கின்றோம். அதன் படி சிறுபான்மை (இனமல்ல) விருப்பில்தான் சட்டசபை அமையும் என்பது நமது கணக்கு.

திமுகா.வுக்கு -180. அதிமுகா.வுக்கு -170 ஆசனங்கள். என்று சொன்ன ஊடகங்களையும் பிரபல்யங்களையும் நாம் பார்த்தோம்.

TN Elections 2026: வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை - கலக்கிய தமிழக  வாக்காளர்கள் | Imperfect show

ஆனால் ஒரு ஏஐ கணிப்பு  விஜேக்கு 135. ஸ்டாலின் 75. எடப்பாடி 24. என்று சொல்கின்றது. ஆனால் காரைக்குடியில் சீமானுக்கு வெறும் ஆறு (4-6) சதவீத வாக்குகள் என்று ஏஐ. தொழிநுட்பம் சொல்லி இருப்பது ஜீரணிக்க கஸ்டமாக இருக்கின்றது.

குறிவைத்து அடிப்பதாகச் சொல்கின்ற ஏஐ. தொழிநுட்பமும் அடா நீயுமா என்பது போலத்தான் நாம் இதனைப் பார்க்கிறோம்.

Previous Story

USD2.5M = 791,750,000 SLR.....?

Next Story

හමුදාපතිගෙන් දිලීප පීරිස්ට ඇමතුමක්! තීරණාත්මක සංවාදයක්!!