தேரர்களின் போதை கடத்தல்! முஸ்லிம் வியாபாரி தொடர்பு?

நாட்டையே மூக்கில் விரல் வைக்கப் பண்ணி இருக்கின்ற தேரர்களின் போதை கடத்தலுடன் தெற்கிலுள்ள ஒரு முஸ்லிம் வியாபாரிக்கும் தொடர்பு என்று ஒரு செய்தி வருகின்றது. இது பற்றி மேலதிக விபரங்கள் கிடைத்தால் தகவல் தருகின்றோம்.

கதை உண்மையாக அமையுமானால் இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணக் கூடும். எங்கே முஸ்லிம்கள் மீது தொங்கலாம் என்று பார்த்து நிற்கும் இனவாதிகளுக்கு இது நல்ல தீனியாக அமையும்.

அப்படியானால் அந்த துரோகி யார். இது சஹ்ரானின் மறுபிரவியா என்றுதான் கேட்க வேண்டி இருக்கின்றது.

Previous Story

"முடிஞ்சா தொட்டு பாரு.." ரஷ்யா