சிரிப்பதற்கு – நல்ல பொண்ணு

தரகரே! பொண்ணு
கருப்பாயிருந்தாலும்,
சிவப்பாயிருந்தாலும்
பரவாயில்லை.
ஆனா பொண்ணு கண்டிப்பா
ஸ்மார்ட் போன்
வச்சிருக்கனும்!

தரகர்: ஏன் தம்பி?

ஏனா,ஸ்மார்ட் போன்
வச்சிருக்க பொன்னுதான்,
குனிஞ்ச தலைய நிமிராம
நிற்கும்.!!!

1 Comment

  1. Giao diện xn88 bshrf sử dụng tông màu đỏ đen sang trọng – tạo cảm giác đẳng cấp và kích thích tinh thần chơi, nhưng vẫn đảm bảo dễ nhìn và không gây mỏi mắt khi dùng lâu. TONY03-16H

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

குட்டிக் கதை - புதிய தலைமுறை

Next Story

பொதுத் தேர்தலில் துப்பாகிப் பாவனை மந்தமான போக்கு!