கல்முனை-சாய்ந்தமருது சமர்!

நஜீப்

நன்றி 29.11.2026  ஞாயிறு தினக்குரல்

Sainthamaruthu

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடை பெற்ற போது கல்முனைக்கான தேர்தல் நடைபெறவில்லை. அதற்கு நீதிமன்றில் இருந்த வழக்கு காரணமாக அமைந்தது.

இந்தத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு சபைகள் 2027 மார்ச் 15ம் திகதி இயங்க வேண்டும் என்பது புதிய கட்டளை.

கல்முனை மாநகர சபை சாய்ந்தமருது நகரசபை என்று இது தற்போது இயங்க வேண்டி இருக்கின்றது. எல்லை நிர்ணயம்தான் பாக்கி.

தேர்தல் நடைபெறுமாக இருந்தால் இலங்கை வரலாற்றில் நடைபெற்ற மிகவும் உணர்வுபூர்வமான உள்ளாட்சி தேர்தல்களாக இவை அமையும் என்பது நமது கணிப்பு.

அனுர ஹக்கீம் ரிசாட் அதாவுல்ல மஸ்தான் தரப்புகளும் இன்னும் பல சில்லறைகளும் இந்த சமரில் குதிக்கும்.

கல்முனை மாநகர சபைத்தேர்தலில் ஹரிஸ் தீர்க்கமான ஒரு சக்தியாக வரக்கூடும்.ஆனால் மனிதன் மதில் மேல் பூனையாக நிற்கின்றார்.

அது போல சாந்தமருதுவில் பள்ளி நிருவாகமும் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும்.

Previous Story

උඩරට රෙල් පාරෙ කඩිගමුව බිහිසුණු නාය යෑම ! තවමත් පස් ගලා එයි